அணு எண் ‘z’ வடிவத்தில் ஏன் வடிவமைக்கப்பட்டுள்ளது?

0
Questions & AnswersCategory: Questionsஅணு எண் ‘z’ வடிவத்தில் ஏன் வடிவமைக்கப்பட்டுள்ளது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
அணு எண் ‘z’ வடிவத்தில் ஏன் வடிவமைக்கப்பட்டுள்ளது?  Anu en ‘z’ vativaththil een vativamaikkappattullathu?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
‘z’ என்றால் ஸ்ஸாக்ல் (zahl) ஜெர்மானிய மொழியில் ‘ எண்’ என்று பொருள்.’z’ என்பதை அணுஸ்ஸாக்ல் (atom zahl) அல்லது அணு எண் எனலாம்.’A’ என்கின்ற குறியீடு M, ஜெர்மானிய மொழியில் மாசென்ஸ்ஸால் என்கிற குறியீட்டுக்குப் பதிலாக,ACS வழிமுறையில் , அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.