அரசு வேலை பெறுவது எப்படி?

0
Questions & AnswersCategory: Questionsஅரசு வேலை பெறுவது எப்படி?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
அரசு வேலை பெறுவது எப்படி? arasu velai peruvathu eppdi? தமிழக அரசு வேலைவாய்ப்பு! TNPSC தேர்வு வேலைவாய்ப்பு.

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
தமிழக அரசு நடத்தும் TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவதன் மூலம் அரசு வேலை பெறலாம். தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலம் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.