இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeஇந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி யார்? Indiavirkku vantha muthal china Payani yaar? எப்பொழுது முதல் இந்தியாவிற்கு சீனர்கள் பயணியாக வந்தார்கள்?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இந்தியாவிற்கு வந்த முதல் சீன பயணியின் பெயர்பாஹியான் ஆவார்… இவர் இந்தியாவிற்கு 405 ஆண்டு முதல் 411ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பயணியாக இருந்தார்.