இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எது? Indiavil kantetukkappatta muthal kallaayutham ethu? இந்தியாவின் எந்த பகுதியில் முதல் கல்லாயுதத்தை கண்டெடுத்தனர்? Indiavin entha paguthiyil muthal kallaayuthaththai kantetuththanar?
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் கற்கருவி ஆகும். இதனை 1863 ஆம் ஆண்டு ” இராபர்ட் புரூஸ்புட் ” என்னும் அறிஞர் சென்னைப் பல்லாவரம் பகுதியில் கண்டறிந்தார் .