இந்திய தேசத்தின் மூவர்ணக் காெடியை தயாரித்தவர் யார்?

0
Questions & AnswersCategory: Questionsஇந்திய தேசத்தின் மூவர்ணக் காெடியை தயாரித்தவர் யார்?
karthik asked 3 வருடங்கள் ago

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார் . ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இரட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும். அரசியல் முறைப்படி, தேசியக் கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாளுதல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.