இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்பவர் யார்?

0
Questions & AnswersCategory: Examஇந்திய நாட்டின் முதல் குடிமகன் என்பவர் யார்?
arivu mathi Staff asked 2 வருடங்கள் ago
இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்பவர் யார்? india naattin muthal kutimagan  enpavar yaar? இந்திய நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படுபவர் யார்? india naaddin muthal kudimakan ena alaikkappatupavar yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 2 வருடங்கள் ago
இந்திய நாட்டின் குடியரசு தலைவரையே நாட்டின் முதல் குடிமகன் ஆவார். நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசு தலைவர் ஆவர்.