இலக்கண வகை சொல் எத்தனை வகைப்படும்?

0
Questions & AnswersCategory: Questionsஇலக்கண வகை சொல் எத்தனை வகைப்படும்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
இலக்கண வகை சொல் எத்தனை வகைப்படும்? ilakkana vakai sol eththanai vakaippatum?இலக்கண வகை சொற்கள் எத்தனை உள்ளது? ilakkana vakai sorkal eththanai ullathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago

இலக்கண வகை  சொற்கள் நான்கு வகைப்படும். அவை , பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் ஆகும்.