இலக்கிய வகை சொல் எத்தனை வகைப்படும்?

0
Questions & Answersஇலக்கிய வகை சொல் எத்தனை வகைப்படும்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago

இலக்கிய வகை சொல் எத்தனை வகைப்படும்? ilakkiya vakai sol eththanai vakaippatum? இலக்கிய வகை சொல் எத்தனை உள்ளது? ilakkiya vakai sol eththanai ullathu? இலக்கிய வகை சொல் என்பது என்ன? ilakkiya வகை sol enpathu enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இலக்கிய வகை சொற்கள் நான்கு உள்ளன. அவைகள், இயறச்சொல், திரிச் சொல், திசைச் சொல், வடச் சொல் போன்றவை ஆகும் .