உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி யார்? Uppu saththiyaakiraka poraattaththil kalanthu konta ore penmani yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
உப்பு சத்தியாக்கிரக  போராட்டம் 1930 (மார்ச் 6- ஏப்ரல் 12 ) ஆம் ஆண்டு  நடைபெற்றது… சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியான உப்பு சததியாக்கிரக போராட்டம் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்றது… இதில் கலந்துக் கொண்ட ஒரே பெண்மணி  சரோஜினி நாயுடு   ஆவார்….