உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?

0
Questions & AnswersCategory: Examஉலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்? ulagam aimpoothangalal aanathu ena kooriyavar yar? உலகம் ஐம் பூதங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஐம் பூதம் யாவை.

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று சொன்னவர் தொல்காப்பியர்.