உலகின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

0
Questions & Answersஉலகின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin arisi kinnam ena ahzhaikkappadum nadu ethu?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
வியட்நாம் நாடு அரிசி உற்பத்தியில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. வளமான மற்றும் தரமான நெல் விளைவிக்கக்கூடிய டெல்டா பகுதியைக் கொண்டுள்ளது. எனவே இதை உலகின் அரிசி கிண்ணம் என்று அழைக்கின்றனர்.