உலகின் ஆச்சரியங்கள் என்று எதைக் கூறலாம்

0
Questions & Answersஉலகின் ஆச்சரியங்கள் என்று எதைக் கூறலாம்
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin achariyangal enru ethaik kooralaam?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
 உலகின் ஆச்சரியங்கள்  அல்லது அதிசயம் என்று இவைகளை கூறலாம்:
  சிச்சென் இட்சா, மீட்பரான கிறித்து, சீனப் பெருஞ் சுவர், மச்சு பிச்சு, பெட்ரா, தாஜ் மகால், கொலோசியம் (ரோம்).