உலகின் ஆபத்தான சாலைகள் பற்றி கூறவும்

0
Questions & Answersஉலகின் ஆபத்தான சாலைகள் பற்றி கூறவும்
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin apathana saalaigal patri kooravum

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
உலகின் ஆபத்தான சாலைகள் :
1.ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை, நியூசிலாந்து
2.ஸோஜி கணவாய், இந்தியா
3.குவாலியங் டனல் ரோடு, சீனா
4.லாஸ் கரகோல்ஸ் கணவாய், சிலி
5.ஸ்டெல்வியோ பாஸ், இத்தாலி
6.காரகோரம் நெடுஞ்சாலை, பாகிஸ்தான்
7.ஜேம்ஸ் டால்டன் ஹைவே, அமெரிக்கா
8.ஏ537 நெடுஞ்சாலை, இங்கிலாந்து
9.ஜலாலாபாத்- காபூர் நெடுஞ்சாலை, ஆப்கானிஸ்தான்
10.யங்கஸ், பொலிவியா