உலகின் ஆழமான கடல் பகுதி எது?

0
Questions & Answersஉலகின் ஆழமான கடல் பகுதி எது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin azhamana kadal paguthi ethu?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
Mariana Trench. மரியானா அகழி உலகின் ஆழமான கடல் பகுதி. பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மரியானா டிரெஞ்ச் 10,984 மீட்டர் ஆழம் கொண்டது.