உலகின் 2வது மிகப்பெரிய சிகரம் எது? ulagin irandavathu migapperiya sigaram malai yethu?
1 Answers
கே-2 கொடுமுடி:
உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான்.
இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோர மலைத் தொடரில் உள்ள 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி.
சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள்.
இதன் மற்ற பெயர்களாவன, “கோ’ட்வின் -ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு” ஆகும்.

Please login or Register to submit your answer