உலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago

ulagin iruppu manithar yaar? உலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago

உலகின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார். பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் படேல் வெற்றி பெற்றார். அதன்காரணமாக மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.