உலகின் உயரமான சிலை எது? எங்கு உள்ளது?

0
Questions & Answersஉலகின் உயரமான சிலை எது? எங்கு உள்ளது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin uyaramana silai ethu? engu ullathu?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
உலகின் உயரமான சிலை இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை ஆகும்.
இது  இந்தியாவில் உள்ள சரோவர் அணைக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது.
படேலின் பிறப்பிடமான குஜராத் மாநிலத்தில் அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்தச் சிலையானது நிறுவப்பட்டுள்ளது.