உலகின் எந்த நகரத்தில் அதிக மொழி பேசப்படுகிறது?

0
Questions & Answersஉலகின் எந்த நகரத்தில் அதிக மொழி பேசப்படுகிறது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin entha nagarathil athika mozhi pesappadukirathu?

1 Answers
Uma Staff answered 4 வருடங்கள் ago

உலகின் அதிக மொழி பேசப்படும் நகரம் நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரில் 800 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.