1 Answers
1.பத்மனாபசாமி கோவில், கேரளா:
இந்த கோவிலின் மதிப்பு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்திலான விஷ்ணு விக்ரகம், “ 500 கோடி ரூபாய்” மதிப்புள்ளது .
2.திருப்பதி வெங்கடாசலபதி கோவில், ஆந்திர பிரதேசம்:
இந்த கோவிலில் 1000 கிலோ மதிப்பிலான தங்க ஆபரணங்கள் உள்ளன. கோவிலின் ஆண்டு வருமானம் 11 மில்லியன் டாலர்கள்.
3.ஸ்ரீரடி சாய்பாபா கோவில், மும்பை, மகாராஷ்ட்ரா:
ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு வரும் நன்கொடைகளின் மதிப்பு 360 கோடி ரூபாய். இங்கு இருக்கக்கூடிய ஆபரணங்களின் மதிப்பு 32 கோடி.
4.வைஷ்ணோ தேவி, ஜம்மு:
இந்த கோவிலின் ஆண்டு வருமானம் 500 கோடிகள். திருப்பதிக்கு அடுத்ததாக அதிக பக்தர்கள் வரும் இந்துக் கோவிலும் இதுதான்.
5.சித்தி விநாயகர் கோவில், மும்மை, மகராஷ்ட்ரா:
இந்த கோவிலின் ஆண்டு வருமானம் 48 கோடி ரூபாயிலிருந்து 125 கோடி ரூபாய் வரையாகும். இந்த கோவிலில் இருக்கும் விநாயகர் சிலை மட்டும், 3.7 கி.கிராம் தங்க முலாம் மூசப்பட்டது.
6.தங்கக் கோவில், அமிர்தசரஸ், பஞ்சாப்:
சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோவில், முழுவதும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதைக் கொண்டே அதன் மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
7.மீனாட்சி அம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு:
இந்த கோவிலின் ஆண்டு வருமானம் 60 மில்லியன் டாலர்கள். தினந்தோறும் 20,000 முதல் 30,000 வரை பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
8.ஜகந்நாத் கோவில்,பூரி,ஒடிசா:
இந்த கோவிலின் சார்பில் 150 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
9.காசி விசுவநாதர் கோவில்,வாரணாசி,உத்தர பிரதேசம்:
ஆண்டு தோறும் இந்த கோவிலில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

Please login or Register to submit your answer