உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் எவை?

0
Questions & Answersஉலகின் டாப் 10 பணக்கார நாடுகள் எவை?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin top 10 paragara naadukal evai?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago

டாப் 10  உலக பணக்கார நாடுகளின் தரவரிசை பட்டியல் அந்நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
1.லக்சம்பர்க்
 2.நார்வே
 3.ஸ்விட்சர்லாந்து
 4.இரிலாந்து
 5.ஐஸ்லாந்து
 6.கத்தார்
 7. அமெரிக்கா
 8.டென்மார்க்
 9.சிங்கப்பூர்
 10.ஆஸ்ட்ராலியா