உலகின் டாப் 50 நேர்மையானவர்கள் பட்டியல்

0
Questions & AnswersCategory: Questionsஉலகின் டாப் 50 நேர்மையானவர்கள் பட்டியல்
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin top 50 nermaiyanavarkal pattiyal. உலகின் நேர்மையானர்வகள் பட்டியல்

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
உலகின் நேர்மையானவர்கள் பட்டியல் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் மோடியும் இடம் பெற்று உள்ளார் என பாஜக மூலம் போலியாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. 
இதுவரை அமெரிக்கா அப்படி ஒரு பட்டியலை வெளியிடவில்லை. நேர்மையானவர்கள் யார் என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.
திருடன் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் மட்டுமே அவன் திருடன். மட்டாத வரை அவன் திருடன் என்பது வெளியில் தெரியாது. ஒருவேளை சகும் வரை ஒருவன் திருடி மாட்டிக்கொள்ளவில்லை எனில் அவன் நல்லவன் என்றாகி விடுவானா?