2 Answers
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்பது யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஓர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.
இதுவே உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட அதிக நீர் கொள்ளவு கொண்ட மிகப்பெரிய அணை.
இதுவே உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட அதிக நீர் கொள்ளவு கொண்ட மிகப்பெரிய அணை.
Best Answer
கிராண்டு கூலி அணை (Grand Coulee): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே.கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர்ப் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ் வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல் உள்ளது.
Please login or Register to submit your answer