உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எது? எங்கு உள்ளது?

0
Questions & Answersஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எது? எங்கு உள்ளது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin mikapperiya cricket stadium ethu? engu ullathu?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
              மொடேரா சர்தார் வல்லபாய் படேல் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
                இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது. முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமரும் வகையில் மைதானம் இருந்தது. மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. 
                   இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன.