உலகின் மிகப்பெரிய தீவு எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் மிகப்பெரிய தீவு எது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
உலகின் மிகப்பெரிய தீவு எது? உலகின் மிக பெரிய தீவு என அழைக்கப்படும் பகுதியின் பெயர் என்ன? ulagin miga periya theevu ethu? mika periya dheevu entha naatu? top 10 தீவு

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. 836,330 sq miles/2,166,086 sq km.