உலகின் மிகப்பெரிய நகரம் எது? உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் எது? world biggest city in population. ulagin athika makkal thokai konda mika periya nagaram yethu?
2 Answers
Best Answer
டோக்கியோ. இது கனடா நாட்டின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் கொண்டுள்ளது.
Please login or Register to submit your answer