உலகின் மிகப் பெரிய, உயரமான சிலை எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் மிகப் பெரிய, உயரமான சிலை எது?
Gurunagendran Staff asked 2 வருடங்கள் ago
உலகின் மிகப் பெரிய, உயரமான சிலை எது?     Ulagin mikap periya,uyaramana silai ethu?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 2 வருடங்கள் ago
        உலகின் மிகப் பெரிய, உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேல் சிலை ஆகும். இது 182மீட்டர் உயரம் கொண்டது. இது குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா என்னும் இடத்தில் உள்ளது.