உலகின் மிக நீளமான கடற்கரை எது?

0
Questions & AnswersCategory: Questionsஉலகின் மிக நீளமான கடற்கரை எது?
nathi asked 4 வருடங்கள் ago
Ulagin miga neelamana kadarkarai ethu?

1 Answers
mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
Praia do Cassino. பிரைய டூ காசினோ கடற்கரை உலகின் நீளமான கடற்கரை. இது பிரேசில் நாட்டில் உள்ளது. 212 முதல் 254 கிலோமீட்டர் வரை நீளம் கொண்டது.