உலகில் ஆற்று நீரின் அளவு எப்படி கணக்கிடப்படுகிறது?

0
Questions & Answersஉலகில் ஆற்று நீரின் அளவு எப்படி கணக்கிடப்படுகிறது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin aatru neerin alavu evvaaru kanakidappadukirathu?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
அணையில் இருந்து நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக் (cusec= cubic feet per sec) எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.
TMC –  Thousand million qubic feet  என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள். அணையின் உள்ள நீரை டிஎம்சி அல்லது கன அடி என்ற அளவில் தான் கூற முடியும். லிட்டர் அளவில் கணக்கிடக்கிடுவது கடினம். ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.
ஓடும் நதி நீரை அளக்கும் முறைகள்
1) வெயர் முறை (weir method)
2) டாப்ளர் முறை