உலக தமிழ் மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?

0
Questions & Answersஉலக தமிழ் மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulaga tamil manadu etharku nadathapadukirathu

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்து தமிழா்களையும் மொழியின் பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம் மாநாடு தமிழையும், தமிழாின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும்.