ஐம்பூதம் என்பதன் வேறு பெயர்
பஞ்சபூதம்
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பது பஞ்ச பூதங்கள் ஆகும்.
நிலம் என்பதன் வேறு பெயர்
பூமி.
நீர் என்பதன் வேறு பெயர்
தண்ணீர்.
நெருப்பு என்பதன் வேறு பெயர்
தீ.
காற்று என்பதன் வேறு பெயர்
தென்றல்.
ஆகாயம் என்பதன் வேறு பெயர்
வானம்.