களப்பிரர்கள் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் யாவை? Kalappirarkal kaalaththil eyatrappatta noolkal yaavai?
1 Answers
Best Answer
களப்பிரர்கள் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்
1. ஐம்பெரும் காப்பியங்களும் , (சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,குண்டலகேசி, சீவக சிந்தாமணி)
2. ஐங்குறுநூறு காப்பியங்களும் , (நீலகேசி, சூளாமணி, உதயகுமார காவியம்,யசோதரா காவியம், நாககுமார காவியம்)
3. சில இலக்கண நூல்களும் , (பிங்கல நிகண்டு, யாப்பருங்கலம் )
Please login or Register to submit your answer