கால் பந்து(foot ball) தோன்றிய நாடு எது? Kaal banthu (football) thontriya naatu ethu?
1 Answers
Best Answer
1824-41 காலகட்டத்தில் ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க்கிலுள்ள ஒரு கிளப் Football club (கால்பந்து கிளப்) என்ற பெயரை முதலில் ஆவணமாக்கப்பட்ட கிளப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கால்பந்து விளையாட்டு ஸ்வீடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் உருவானதாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் கால்பந்து உருவானதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வ ஆவணங்கள் கிடைக்கவில்லை.

Please login or Register to submit your answer