“காஸ்மிக் ஆண்டு” என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledge“காஸ்மிக் ஆண்டு” என்றால் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
“காஸ்மிக் ஆண்டு” என்றால் என்ன? Kaashmic aantu entral enna? காஸ்மிக் ஆண்டை எவ்வாறு கணக்கிடலாம்? Kaashmic aantai evvaaru kanakkitalaam?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
காஸ்மிக் ஆண்டு
             நொடிக்கு 250 கீ.மீ (மணிக்கு 9இலட்சம் கீ.மீ) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றி வர பூமி எடுத்துக்கொள்ளும் காலம்  ” காஸ்மிக் ஆண்டு”  எனப்படும் . இது 225 மில்லியன் புவி ஆண்டுகளுக்குச் சமம்.