குப்தர்களின் ஆட்சி மொழி எது?

0
Questions & AnswersCategory: Examகுப்தர்களின் ஆட்சி மொழி எது?
arivu mathi Staff asked 2 வருடங்கள் ago
குப்தர்களின் ஆட்சி மொழி எது? Kuptharkalin aatchi mozhi ethu? எந்த மொழி குப்தகளின் ஆட்சி மொழியாக இருந்தது? Entha mozhi kuptharkalin aatchi mozhiyaaka irunthathu? குப்தர் கால மொழி எது? Kupthar kaala mozhi எது?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 2 வருடங்கள் ago
குப்தர்களின் ஆட்சி காலத்தில் சமஸ்கிருதம்  என்னும் மொழியே ஆட்சி மொழியாக இருந்தது.