“கும்பலின் ஆட்சி ” என அழைக்கப்படுவது எது?

0
Questions & AnswersCategory: Questions“கும்பலின் ஆட்சி ” என அழைக்கப்படுவது எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
“கும்பலின் ஆட்சி “அழைக்கப்படுவது எது? Kumpalin aatchi ena alaikkappatuvathu ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
ஏதென்சில் நிலவிய கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. இம்முறையை சமூகத்தின் மேல்தட்டு மக்கள் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக்  “கும்பலின் ஆட்சி” எனக் கருதினர்.