Home Questions சிவகாசி பட்டாசு வகை எத்தனை? வெடி பாக்ஸ் விலை என்ன?

சிவகாசி பட்டாசு வகை எத்தனை? வெடி பாக்ஸ் விலை என்ன?

582
0
Questions & AnswersCategory: Questionsசிவகாசி பட்டாசு வகை எத்தனை? வெடி பாக்ஸ் விலை என்ன?
mrpuyal Staff asked 2 வருடங்கள் ago
சிவகாசி பட்டாசு வகை எத்தனை? வெடி பாக்ஸ் விலை என்ன? sivakasi pattasu vedi box vilai enna?

சிவகாசி பட்டாசு வெடி பாக்ஸ்

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 2 வருடங்கள் ago
சிவகாசி பட்டாசுகள் பலவகைகள் உள்ளன. நேரடியாகவும் சென்று வாங்கலாம் அல்லது இணையதளங்கள் மூலமும் வாங்கலாம்.
பிஜிலி வெடி, சூப்பர் மேன், ஸ்பைடர்மேன், 28-58 வாலா சோர்சா, 1000,3000,5000 வாலா சரவெடி இப்படி ஏராளமான வகைகளின் விலைபட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
ssscrackers.com இந்த இணையத்தளம் எத்தனை வகை தீபாவளி வெடிகள் உள்ளன அதன் விலை என்ன என்பதை உடனுக்குடன் தெரிவிகின்றனர். அந்த இணையதளம் டோர் டெலிவரியும் செய்கின்றனர்.