சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?

0
Questions & AnswersCategory: Questionsசுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
swamy vivekanadar iyar peryar enna? சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? விவேகானந்தர் இயற்பெயர் என்ன?

1 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). அவர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு துறவறம் கொண்ட போது விவேகானந்தர் எனப் பெயர் மாற்றிக்கொண்டார்.