சூப்பர் பூமி ( super earth ) என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: current affairsசூப்பர் பூமி ( super earth ) என்றால் என்ன?
mrpuyal Staff asked 4 நாட்கள் ago
  1. சூப்பர் பூமி ( super earth )  super boomi என்றால் என்ன? What is super earth ? சூப்பர் பூமி என்பது என்ன? Define super boomi  ? சூப்பர் பூமி பற்றி விவரிக்கவும் ? About super boomi ?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 நாட்கள் ago
Super earth  அதாவது  சூப்பர் பூமி ( super boomi ) என்பது சூரிய குடும்பத்திற்கு  வெளியே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள் ஆகும். இதன் பெயர் டி. ஓ. ஐ.,-715 பி . இது  பூமியில் இருந்து சுமார் 137 ஒளி ஆண்டு தொலைவில்  உ‌ள்ளது. அதாவது  பூமியை விட  1.5 மடங்கு பெரியது. இது ஒரு சிறிய நட்சத்திரத்தை 19 நாட்களுக்கு  ஒருமுறை சுற்றுகிறது.  இதில் குறைந்த அளவு வெப்பநிலையும், தண்ணீரும் உள்ளத்தால் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.