ஜெய் பீம் என்றால் என்ன? – ஜெய் பீம் அர்த்தம்

0
Questions & AnswersCategory: Cinemaஜெய் பீம் என்றால் என்ன? – ஜெய் பீம் அர்த்தம்
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
ஜெய் பீம் என்றால் என்ன? சூர்யா நடித்த படத்திற்கு “ஜெய் பீம்” எனப் பெயர் வைத்தது ஏன்? “Jai Bhim” enral enna? – ஜய் பீம் அர்த்தம்.

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
1817 பீம் நதிக்கரையில் பாஜிராவ் என்ற பார்பன மன்னனுக்கு எதிரான போரில் தலித் மற்றும் தலீத் முஸ்லீம் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
1927-ஆம் ஆண்டு அம்பேத்கார் பீம் நதிக்கரையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார். அப்போது அந்த சரித்திர நிகழ்வை குறிப்பிடும் வகையில் “ஜெய் பீம்” என்ற வார்த்தை பிரபலமானது.
அன்று முதல் “ஜெய் பீம்”, “பீம் ஜி” போன்ற பெயர்களால் அம்பேத்கரை அழைகின்றனர்.
ஜெய் என்றால் வெற்றி; பீம் என்றால் பீமன் (வீமன்) நதிக்கரை என்று பெருள்.