தமிழகத்தில் உயிர் கோள சேமிப்பு பெட்டக பகுதிகள் எங்கு உள்ளது? By - டிசம்பர் 6, 2021 0 Questions & Answers › Category: Exam › தமிழகத்தில் உயிர் கோள சேமிப்பு பெட்டக பகுதிகள் எங்கு உள்ளது? 1 Vote Up Vote Down arivu mathi Staff asked 3 வருடங்கள் ago தமிழகத்தில் உயிர் கோள சேமிப்பு பெட்டக பகுதிகள் எங்கு உள்ளது? Tamilagaththil uyir kola semippu pettaga pakuthikal enku ullathu? 1 Answers 1 Vote Up Vote Down Best Answer arivu mathi Staff answered 3 வருடங்கள் ago உயிர்க்கோள பெட்டகம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பிரத்தியேக புவிப்பகுதிகளின் உலகளாவிய வலை அமைப்பாகும். இது தமிழ்நாட்டில் மூன்று பகுதியில் உள்ளது. அவை, 1 நீலகிரி 2 மன்னர் வளைகுடா 3 அகஸ்திய மலை. Please login or Register to submit your answer பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்