தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு என அழைப்பது எது? Tamilnaddin nesavu pallaththaakku ena alaippathu ethu ?
1 Answers
Best Answer
தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் மாவட்டங்கள் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் ஆகும். இம்மூன்று மாவட்டங்கள் நெசவு தொழிலின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதால் இப்பகுதி தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது .
Please login or Register to submit your answer