தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது எதனால்?

0
Questions & AnswersCategory: Examதமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது எதனால்?
karthik asked 3 வருடங்கள் ago

தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது எப்படி? எதன் மூலம் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு நிகழ்கிறது? tamilnadu mazhai pozhivu nikazhvathu ethanaal?

2 Answers

Best Answer

mrpuyal Staff answered 2 வருடங்கள் ago
தமிழ் நாட்டின் உட்பகுதிகள் 35 முதல் 55 சதவிகித மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன. இதை வடகிழக்குப் பருவமழை எனக் குறிப்பிடுகின்றனர்.

karthik answered 3 வருடங்கள் ago
தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது வடகிழக்கு பருவத்தினால்.