தளபதிவிஜய் எந்த படத்தில் அறிமுகம் ஆனார்? Thalapathy vijay entha pataththil arimugam aanar? Which is the thalapathy’s first movie? நடிகர் விஜய்யின் முதல் படம் எது? தளபதி விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்த படம் எது?
1 Answers
Best Answer
விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
Please login or Register to submit your answer