தளபதி விஜய்யின் பெற்றோர்கள் (தாய், தந்தை) பெயர்கள் என்ன?

0
Questions & AnswersCategory: Cinemaதளபதி விஜய்யின் பெற்றோர்கள் (தாய், தந்தை) பெயர்கள் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago

தளபதி விஜய்யின் பெற்றோர்கள் யார்? தளபதி விஜய் தாய் பெயர் என்ன? நடிகர் விஜய் தந்தை பெயர் என்ன?

Thalapathy vijayin parents yaar? Thalapathy vijayin thaay peyar enna? Thalapathy vijayin thanthai peyar enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
     
 நடிகர் விஜய்யின் பெற்றோர்களின் பெயர்கள் …  நடிகர் விஜய்யின் தந்தை பெயர் S.A. சந்திரசேகர்….. இவர் தமிழ் பட இயக்குனர் ஆவார்….விஜய்யின் தாய் பெயர் ஷோபா சந்திரசேகர்… இவர் பின்னணி பாடகர் ஆவார்…
 Actor Vijay’s Father S. A. Chandrasekhar is a Tamil film director and his mother Shoba is a playback singer.