திருக்குறள் அதிகாரங்கள் எத்தனை?

0
Questions & AnswersCategory: General Knowledgeதிருக்குறள் அதிகாரங்கள் எத்தனை?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
திருக்குறள் அதிகாரங்கள் எத்தனை? thirukkural athikaaram eththanai? திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?  thirukkuralil ulla athikaarankal eththanai? திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? thirukkuralil eththanai athikaarankal ullana?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள், 9 இயலில் உள்ளது.
அறத்துப்பாலில் 4 இயல்களில் 38 அதிகாரங்கள் உள்ளன. 
பாயிரவியல் – 4 அதிகாரங்கள், இல்லறவியல் – 20 அதிகாரங்கள், துறவறவியல் -13 அதிகாரங்கள், ஊழியல் -1அதிகாரங்கள் .
பொருட்பாலில் 3 இயல்களில் 70 அதிகாரங்களும் உள்ளன.  
அரசியல் -25 அதிகாரங்கள், அங்கவியல் – 32 அதிகாரங்கள், குடியியல் -13 அதிகாரங்கள்.
இன்பத்துப்பாலில் 2 இயல்களில் 25 அதிகாரங்களும் உள்ளன.
களவியல் -7 அதிகாரங்கள், கற்பியல் -18 அதிகாரங்கள்.