தீப ஒளித்திருநாள், கார்த்திகை தீபம் இரண்டு பண்டிகையும் ஒன்றா?

0
Questions & AnswersCategory: Questionsதீப ஒளித்திருநாள், கார்த்திகை தீபம் இரண்டு பண்டிகையும் ஒன்றா?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
      இல்லை “.
               தீப ஒளித் திருநாள், நரகாசுரன் இறந்த நாளை , தீப ஒளி ஏற்றி, கிருஷ்ணரை நினைத்து வழிப்படும் நாள் தீபாவளி ஆகும்.
             ஆனால், கார்த்திகை திருநாள் என்பது கார்த்திகை பெண்களைப் போற்றும் வகையில் கொண்டாடுவது கார்த்திகை திருநாள் ஆகும்.