தூங்கும் போது காதுகேள் பொறியைப் (EAR PHONES) பயன்படுத்தலாமா ?

0
Questions & AnswersCategory: Questionsதூங்கும் போது காதுகேள் பொறியைப் (EAR PHONES) பயன்படுத்தலாமா ?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
தூங்கும் போது காதுகேள் பொறியைப் (EAR PHONES) பயன்படுத்தலாமா ?    Thoonkum pothu kaathu kel poriyai (EAR PHONES) payanpatuththalaama?

 

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
          தூங்கும் போது காது கேள் பொறியைப் (ear phone) பயன்படுத்துவது பேராபத்தினை ஏற்படுத்தும்.
        ஏனெனில், அதனுள் மின்சாரமானது செல்கிறது. அதிகமான பயன்பாடு  எரிச்சலை உண்டாக்கும்.
        ஆகவே, காதுகேள் பொறியைப் (ear phone) பயன் படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.