தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்ட நூல் ஆகும்?

0
Questions & AnswersCategory: General Knowledgeதொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்ட நூல் ஆகும்?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்ட நூல் ஆகும்?     Tholgappiyam  eththanai  athikarangkalai konda nool aakum?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
     தொல்காப்பியம்  மூன்று  அதிகாரங்களை கொண்ட நூல் ஆகும். எழுத்து, சொல், பொருள் ஆகும்.