நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?

0
Questions & AnswersCategory: General Knowledgeநட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்? வானில் நட்சத்திரங்கள் எதனால் மின்னுகிறது?
நட்சத்திரம் மின்னுவதேன்? Iravil Natchathirangal Minnuvathu yen? இரவில் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?

1 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
வளிமண்டத்தில் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளி காற்றின் பல அடுக்குகளை கடந்து பூமிக்குள் வருகிறது, பூமியின் வளிமண்டலத்தை நட்சத்திரங்களின் ஒளி கடந்து வருகையில் காற்றில் உள்ள வெப்ப மற்றும் குளிர் துகளினால் இடைமறிக்கப்பட்டு நம் கண்களுக்கு மின்னுவதுபோல் தெரிகின்றது.