” நரம்பு இணைப்பு சைகை “என்றால் என்ன?

0
Questions & AnswersCategory: Questions” நரம்பு இணைப்பு சைகை “என்றால் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
” நரம்பு இணைப்பு சைகை “என்றால் என்ன?       Narampu inaippu saikai entraal enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
        மனித உடலில் மின்னோட்டம் உருவாக்குவதே நரம்பு  இணைப்பு சைகை என்பர். இத்தகைய சைகைகள் மின் வேதிச் செயல்களால்  உருவாகின்றன.  மூளையிலிந்து பிற உறுப்புகளுக்கு  நரம்பியல் மண்டலம் மூலமாக இவை பயணிக்கின்றன .